இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

211 0

லியோ

விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அதை முழுமையாக இந்த கூட்டணி பூர்த்தி செய்யும் என்கின்றனர். அதை பொறுத்திருந்து பார்ப்போம். லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது.

ப்ரீ புக்கிங் வசூல்

இதுவரை உலகளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் மட்டுமே 1 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவே லியோ படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு ஆகும். இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்திராத வசூல் சாதனையை செய்யும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Post

கோட் படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. POLITICAL சதி வேலை

Posted by - September 7, 2024 0
கோட்  படத்தை கழுவி ஊற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு நல்ல கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி…

நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

Posted by - April 14, 2025 0
நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஶ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான…

முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்

Posted by - July 15, 2023 0
மாவீரன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன். ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும்…

12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து சூர்யா.. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்

Posted by - February 25, 2025 0
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சூர்யா நடிப்பில்…

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர்

Posted by - September 27, 2023 0
டைகர் 3 சல்மான், கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மனீஷ் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *