தாய்மை அடைந்த பின்தான் திருமணம்.. பிரபலங்களை மறைமுகமாக தாக்கிய டாப்சி

199 0

ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.Taapsee Pannu Wiki, Age, Boyfriend, Family, Biography & More - WikiBio

இந்நிலையில், நடிகை டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு டாப்சி, “நான் இதுவரை தாய்மை அடையவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது. திருமணம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்” என்று கேலியாக கூறினார். பிரபலங்கள் பலர் தாய்மைக்கு பின் திருமணம் செய்து கொண்ட நிலையில் டாப்சியின் இந்த பதிவிற்கு சமூக வலைதளத்தில் பலர் பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாக தாக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Post

கமலுக்கு தைரியம் இல்லை, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்..அரசியல் மேடையாகும் விஜய் தொலைக்காட்சி..

Posted by - December 11, 2023 0
பிக் பாஸ் பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் தற்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில்…

1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…

Posted by - January 19, 2024 0
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்…

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

Posted by - September 29, 2023 0
நயன்தாரா அஜித் எப்படி தனது சினிமா பயணத்தில் தனி பாதையை அமைத்து செயல்பட்டு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை நயன்தாரா. சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக…

மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

Posted by - December 9, 2022 0
நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு…

பாக்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பழனிசாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு நெஞ்சுவலி!

Posted by - August 2, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் ஸ்பார்க்கன் இங்கிலிஷ் கிளாசில் நெருங்கி பழகி வருகின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *