Pixel Media

annamalai

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக

Posted by - June 6, 2026
தமிழ்நாட்டில் அண்ணாமலையும் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், பாஜக-வின் வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்க்க அவர்களது வழக்கமான பாணிக்கு மாற்றாக கட்சியில் இருந்து…
Read More
rahul

Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. திமுக கடும் விமர்சனம்!

Posted by - June 6, 2026
இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என முடிவு எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை…
Read More
wetheleader

Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை..

Posted by - June 5, 2026
கடந்த 18 மாதங்களாக எனக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை அமைதியாக சொல்லி கொண்டு வந்தேன். 2025 டிசம்பர் மாதமே நான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து அவர்களை தயார்படுத்தி விட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில…
Read More
INDI

இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக

Posted by - June 5, 2026
ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம்…
Read More
ANNAMALAI 1

Annamalai: விலகினார் அண்ணாமலை.!

Posted by - June 5, 2026
Annamalai Quits BJP: தமிழக பாஜகவில் மூத்த தலைவராக இருந்து வந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தேசிய தலைமை அண்ணாமலையின் ராஜினாமா கடித்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும்…
Read More
annamalai new party

பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!

Posted by - June 4, 2026
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர் அறிவிக்​கப் போவதில்லை. புதன் மாலை 7…
Read More
araja

A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா

Posted by - June 3, 2026
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை பொதுச் செயலாளரும், எம்பி-யுமான ஆ. ராசா, முதலமைச்சர் விஜய்யை கேள்விளால் துளைத்து எடுத்துள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா…
Read More
dmk e1780464006645

துரதிருஷ்டவசமா..? – துரை வைகோ கருத்தால் துடி துடிக்கும் திமுக

Posted by - June 3, 2026
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது. தனது வீட்டுக்கு வந்த முதல்வர்…
Read More
trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

Posted by - June 3, 2026
Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி செவிலியர் உயிரிழப்பு திருச்சியில் கடந்த வாரம் செவிலியர் ஒருவர் அறுவை…
Read More
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95

Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? ‘U’ டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?

Posted by - June 2, 2026
அண்ணாமலை ஒரு திட்டத்தோடு டெல்லி சென்ற நிலையில், அங்கு அவருடைய முடிவை மாற்றும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம். பாஜகவிலிருந்து விலகி, புதிய கட்சி தொடங்குவது குறித்து விளக்கமளிக்கவே அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டுச்…
Read More