பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சம் தொகையுடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

238 0

பிக் பாஸில் இந்த வாரம்

கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த வாரமும்.

ஏனென்றால் யார் அந்த ஒரு நபர் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

Live: பிக் பாஸ் சீசன் 6 : பிக் பாஸ் சீசன் 6ல் மக்களில் ஒருவராக டிக் டாக்  பிரபலம் தனலட்சுமி பங்கேற்பு | Bigg Boss Tamil Season 6 Live: Bigg Boss  Grand Opening and Contestants ...

பணப்பெட்டியோடு வெளியேற போகும் நபர்

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 7ல் உள்ள சில போட்டியாளர்கள் பணபோட்டியுடன் வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்டு வைத்துவிட்டனர்.

விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர் தான் பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேற போகிறார்கள் என கூறப்படுகிறது. அதே போல் மறுபக்கம் ரூ. 10 லட்சம் வந்தால் பணப்பெட்டியுடன் வெளியேறிவிடலாம் என தினேஷ் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று வீட்டிற்குள் பணப்பெட்டி வந்துவிட்டது. முதலில் ரூ. 1 லட்சம் தொகையுடன் ஆரம்பித்த நிலையில் ரூ. 5 லட்சம் வரை சென்றுள்ளது. இதற்குமேல் எத்தனை லட்சம் அதிகரிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க..

Posted by - August 8, 2024 0
அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது.…

தொப்பையை குறைக்க உதவும் வக்ராசனம்

Posted by - February 24, 2023 0
‘வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது. செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். நேராக நிமிர்ந்து வலது காலை…

Biggboss வீட்டில் பணபெட்டியுடன் சேர்த்து பூர்ணிமா வாங்கிய சம்பளம்…

Posted by - January 6, 2024 0
 பூர்ணிமா ரவி பூர்ணிமா ரவி யூடியூப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நயன்தாரா…

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

Posted by - July 6, 2023 0
ரச்சிதா சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *