கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 2027 ஏப்ரலில் தொடக்கம்: அமைச்சர்
கடல் ஆம்புலன்ஸ் திட்டம் வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அரசு…
Read More