தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025

தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்த வாக்காளர்கள் அனைவரும், இந்த வரைவு பட்டியலில் தங்கள் பெயர் சரியாக உள்ளதா என்பதை கட்டாயமாக சரிபார்க்க

Read More