தொண்டை வலியால் அவதியா..? சட்டுனு கேட்கும் வீட்டு வைத்தியங்கள்..!
திடீரென ஏற்படும் தொண்டை வலி பலருக்கும் பெரிய தொந்தரவாக மாறுகிறது. காலநிலை மாற்றம், குளிர்ந்த உணவுகள், வைரஸ் தொற்று, தூசி அல்லது அலர்ஜி காரணமாக இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. மருத்துவரை உடனே பார்க்க முடியாத நேரங்களில், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வைத்தியங்கள் நல்ல நிவாரணம் தரும். 🟢 1. உப்பு கலந்த வெந்நீர் கொப்பளிப்பு ஒரு கப் வெந்நீரில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, தினமும் 2–3 முறை கொப்பளித்தால்👉 தொண்டை வலி குறையும்👉