மூன்று நாட்களில் மாரீசன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

147 0

மாரீசன்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டு இருக்கிறார் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் மாரீசன்.

மாமன்னன் படத்திற்கு பின் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருடைய கூட்டணி இப்படத்திலும் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது.

ஒரு பக்கம் கலவையான விமர்சனம் இப்படத்தின் மீதி வைக்கப்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

வசூல் விவரம்

இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் மாரீசன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பகத் பாசில் – வடிவேலு கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள மாரீசன் படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related Post

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

Posted by - May 29, 2023 0
விடாமுயற்சி லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - September 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

ஆரவாரம் எல்லாம் அடங்கியாச்சு..இப்போ உண்மைய சொல்லலாம்…தலைவலி கொடுத்த தலைவன் தலைவி

Posted by - July 26, 2025 0
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம் தலைவன் தலைவி விமர்சனம் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *