ரீ-ரிலீஸாகும் அஜித்தின் துணிவு படம்.

87 0

துணிவு

ரசிகர்களால் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று துணிவு. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், தர்ஷன், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பாவ்னி என பலரும் நடித்திருந்தனர். 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த துணிவு படம் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் தான் தற்போதைய ட்ரெண்ட். கில்லி, மங்காத்தா, படையப்பா, சச்சின் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸில் மாபெரும் வசூல் செய்தன. இதை தொடர்ந்து நாளை கில்லி படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

ரீ-ரிலீஸ்

 

இந்த நிலையில், அஜித்தின் துணிவு படமும் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மங்காத்தா படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகவுள்ள அஜித்தின் துணிவு படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவில் துணிவு படம் ரூ. 15 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. ‘சந்திரமுகி -2’ சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

ஊரே கழுவி ஊத்தும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

Posted by - December 13, 2023 0
அனிமல் சமீபத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என…

துணிவு ‘சில்லா சில்லா’ வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ

Posted by - December 9, 2022 0
துணிவு படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  

பிரதீப் ரங்கநாதனுடன் சீமான்…கவனம் ஈர்க்கும் ’எல்ஐகே’ பட போஸ்டர்

Posted by - January 16, 2025 0
LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.. பிரதீப்…

உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Posted by - February 7, 2025 0
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *