அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

322 0
Kadhalil Vizhunthen coverதிரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்த இவர் 2008 ஆம் ஆண்டு பிவி பிரசாத் இயக்கத்தில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.நகுல் கதாநாயகனாக நடித்து வித்தியாசமான கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது சுனைனாவிற்கும் முதல் படத்திலிருந்து தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாசிலாமணி திரைப்படத்தில் நகுலுடன் இணைந்து சுனைனா நடித்திருப்பார்.இந்நிலையில் இவ்விரண்டு படங்களிலும் நகுலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சுனைனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். “படப்பிடிப்பு தளத்தில் நான் யாரிடமும் பேசவில்லை. அந்த சமயத்தில் 16 17 வயது என்பதால் பேசுவதற்கு தயக்கம் இருந்தது.அப்போது திரைத்துறையும் எனக்கு புதியது. ஆனால் நகுல் பேசுங்கள் பேசுங்கள் என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார். எப்படியாவது என்னை பேச வைக்க வேண்டும் என்று நகுல் கடுமையாக முயற்சி செய்தார்” என்று சுனைனா பகிர்ந்துள்ளார்.

Related Post

பிரதர் திரைபார்வை….

Posted by - November 1, 2024 0
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி…

விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு

Posted by - December 30, 2023 0
விஜயகாந்த் – வடிவேலு மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம். இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை…

என்னது வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட புகழ் நடிகை ரம்யா மரணமா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - September 6, 2023 0
திவ்யா ஸ்பந்தனா தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய…

அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

Posted by - October 27, 2023 0
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார். அதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *