அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட்

237 0

துணிவு

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட் | H Vinoth About Thunivu Movie And Ajith Role

 

இந்நிலையில், முதல் முறையாக இயக்குனர் எச். வினோத் துணிவு படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

எச். வினோத் பேட்டி

 

இந்த பேட்டியில் ‘ துணிவு பணத்தை பற்றிய படம், சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இது அயோகியர்களின் ஆட்டம்.

இப்படத்தில் அஜித் வில்லனாக நடித்துள்ளார் என்று நான் கூறினால் கண்டிப்பாக அனைவரும் இது மங்காத்தா 2வா என்று கேட்பார்கள். ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்ஸங்களும் படத்தில் உள்ளது ‘ என்று கூறியுள்ளார்.

 

அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட் | H Vinoth About Thunivu Movie And Ajith Role

Related Post

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை – ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - June 26, 2023 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் “மாவீரன்”. இந்த…
Generated Image November 30 2025 6 20PM

வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட்

Posted by - November 30, 2025 0
சிம்பு நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள்…

அஜித் அவசரமாக சென்னை வந்தாரா .. என்ன ஆச்சு ஷாலினிக்கு..?

Posted by - July 4, 2024 0
 ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று…

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

Posted by - May 7, 2024 0
சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பதிலடி சமீபத்தில்…

தவறான பழக்கம்; கார்த்திக் திருமணத்தால் நடிகை ஒருவர் விஷம் குடித்தார்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு!

Posted by - January 9, 2025 0
நடிகர் கார்த்திக் தனது செயல்பாடுகளால் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை இழந்தார் … ஒரு நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒரு காலத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *