இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?

321 0

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.Baakiyalakshmi - Watch Episode 46 - Jenny Opens Her Heart on Disney+ Hotstar

இதற்கு இடையில் இனியா கோபி திட்டியதால் மாத்திரை சாப்பிட்டு இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மீண்டும் இனியா கோபியுடன் செல்வாரா அல்லது தனது அம்மாவுடன் செல்வாரா என்பது இந்த வார சஸ்பென்ஸாக இருக்கும் என தெரிகிறது

திவ்யா கணேஷ்Baakiyalakshmi - Watch Episode 144 - Jenny Cautions Iniya on Disney+ Hotstar

இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ். சமீபத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசிய திவ்யா ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர இரவு விமானத்தில் பயணிக்கும் போது இடையில் ஏதோ ஓடுவதுபோன்று ஒரு உணர்வு இருந்தது, முதலில் பார்த்த போது எதுவும் இல்லை. மீண்டும் உணர்வு ஏற்பட அப்போது ஒரு நபர் இந்த கேவலமான செயலை செய்தது தெரியவந்தது.

செம்ம டென்ஷன் உடனே எழுந்து அந்த நபருக்கு கன்னத்திலேயே 4 அறை பளார் பளார் என விட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது சகித்துக்கொண்டு செல்லாமல் உடனடியாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார்

Related Post

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2023 …..

Posted by - March 27, 2023 0
  மேஷ ராசி சனி 11ல் இருக்கிறது,சுக்கிரன் 2ல் இருக்கிறது,குரு 1ம் வீட்டிற்கு வருவதால் தொழிலில் ஆதரவு இருக்கும். சூரியன் உச்சம் பெறுவதால்.அதிகார உயர்வு எல்லாமே சாதகமாக…

விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - May 18, 2023 0
பவானி ஸ்ரீ வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் பிரபல…

மது வெறியை கட்டுபடுத்தும் எளிய மருந்துகள்,மாத்திரைகள்- ஆய்வில் தகவல்.!

Posted by - March 6, 2023 0
மது அளவை குறைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நபர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இந்த மருந்து அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எண்ணற்ற…

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

Posted by - September 16, 2023 0
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…

பணம் சம்பாதிக்க தான் இப்படி பண்றாங்க.. உண்மையைப் போட்டு உடைத்த குக் வித் கோமாளி சரத்..

Posted by - September 23, 2024 0
பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *