food 1

இட்லிக்கு ஏற்ற… காரசாரமான.. ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது எப்படி?

276 0

காலை வேளையில் உங்கள் வீட்டில் இட்லி, அல்லது தோசை செய்யப் போகிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ,இட்லி, தோசைகு சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி தக்காளி சட்னி செய்வீர்களா?

அடுத்த முறை தக்காளி சட்னியை செய்வதாக இருந்தால், ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும் சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.இட்லிக்கு ஏற்ற... காரசாரமான.. ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது  எப்படி? | Spicy Hyderabadi Tomato Chutney Recipe - Tamil BoldSky
உங்களுக்கு ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்டினியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தக்காளி – 1 3/4 கப் (நறுக்கியது)

* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்

* மசித்த பூண்டு – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 4 பல்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளி, இஞ்சி, மசித்த பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அதன் பின் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி கலவையை சேர்த்து நன்கு கிளறி, 10-12 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வெந்ததும், ஒரு மத்து கொண்டு மசித்தால், சுவையான ஹைதரபாத் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

Related Post

கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்

Posted by - June 20, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பத்து…

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்.. எப்படியோ தட்டு தடுமாறி முன்னேறிய பார்ட் 2 சீரியல்

Posted by - March 6, 2025 0
ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில்…

‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

Posted by - September 12, 2023 0
மறக்குமா நெஞ்சம் கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.…

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

வங்கியை விட அதிக வட்டி – அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்

Posted by - January 20, 2024 0
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit) வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *