இணையத்தில் லீக்கான LEO HD.!அதிர்ச்சியில் படக்குழு..

337 0

கடந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ….தளபதி விஜய்யின் புதிய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்…படம் மிக வெற்றி என்றும் சொல்லலாம்…

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது…சொல்லப்போனால் முதல் நாளே ரூ.148 கோடிக்கும் மேல் வசூல் செய்த லியோ படம் இதுவரை உலகளவில் ரூ.553 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது…அணைத்து விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்…

அதே போல் பல இடங்களில் ரெகார்ட் செய்து இருக்கின்றது..மேலும் மற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் செய்த வசூல் சாதனையையும் லியோ தொடர்ந்து முறியடித்து வருகிறது..அதனாலே அடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார்..

இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார்…அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்று நடந்துள்ளது…அதன் படி லியோ படத்தின் HD Print இணையத்தில் லீக்காகியுள்ளது…இப்போது வைரல் ஆகி இருக்கின்றது…அதிகாரபூர்வமாக Netflix தளத்தில் வெளியாவதாக இருந்த லியோ படத்தின் HD Print திடீரென லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியுள்ளனர்…இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவி இருக்கின்றது…

மேலும்  பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள Pixeltamil.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க

Related Post

கங்குவா படத்தில் அதிக இரைச்சல் ஏன்? – வைரலாகும் ரசூல் பூக்குட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Posted by - November 16, 2024 0
கங்குவா படத்தில் அதீத ஒலி இருப்பதாக ரசிகர்களும் பொதுமக்களும் விமர்சித்துவரும் வேளையில், ஆஸ்கர் வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில்…

பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted by - March 29, 2023 0
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…

ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

Posted by - June 3, 2023 0
கழுவேத்தி மூர்க்கன் நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

Posted by - June 3, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது…

“மேகி” கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனா? நக்மாவா? – ரகசியத்தை உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

Posted by - March 20, 2026 0
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி திரைப்படமாக இருக்கும் ‘பஞ்சதந்திரம்’ படத்தின் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *