இணையத்தை அதிர வைத்த சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்

310 0

நடிகை சமந்தா

இந்திய அளவில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் பெரிதளவில் வெற்றிபெறவில்லை.இணையத்தை அதிர வைத்த சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்

அடுத்ததாக குஷி படம் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும் உலகளவில் உருவாகி வரும் சீட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிவில் சமந்தா நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தான் தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.இணையத்தை அதிர வைத்த சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்

இன்ஸ்டா புகைப்படங்கள்

இந்நிலையில், இந்த படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Related Post

பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா! குடும்பத்தில் பிரச்சனையா?

Posted by - June 13, 2024 0
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது. இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த…

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப்

Posted by - March 2, 2023 0
காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் – கால் கிலோ…

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

அணைவரும் கேட்ட நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..

Posted by - July 10, 2025 0
நடிகர் கிங் காங் மகள் திருமணம் நடிகர் கிங் காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *