இது பிக்பாஸா இல்ல மேட்ரிமோனியா.. திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

159 0

பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தான்.அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துவின் அம்மா அப்பா வெள்ளந்தியாக பேசியது அனைவரையும் கவர்ந்து விட்டது. அதேபோல் அவருடைய அம்மா தன் மகனை நினைத்து பெருமைப்படுவதை பார்க்கும் போதே கியூட்டாக இருந்தது.

இப்படி இந்த வாரம் முழுவதும் பல விஷயங்களை நாம் பார்த்தோம். அதில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

அதன் முதல் படியாக கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணு வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவருடைய வருகை சௌந்தர்யாவுக்காக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

அதேபோல் ஜாக்லினிடம் சொன்னது போல் சௌந்தர்யா ப்ரொபோஸ் செய்தது பார்க்க நன்றாகத்தான் இருந்தது. அதிலும் சவுண்டுக்கு வெட்கம் எல்லாம் பட தெரியுமா என ஆச்சரியமாகவும் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அவர் விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்கிறார். அதை ஏற்றுக் கொண்ட விஷ்ணுவும் வெட்கத்தோடு பேசுகிறார்.

இந்த ப்ரோமோவை சௌந்தர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் நெட்டிசன்கள் இது என்ன பிக்பாஸ் வீடா இல்லை மேட்ரிமோனியா என கலாய்த்து வருகின்றனர்.

Related Post

மோசமான சிபில் ஸ்கோர் இருக்கிறதா? இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

Posted by - March 19, 2024 0
உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதாவது தவறுகள் இருக்கும்பட்சத்தில், அதை சரி செய்யும் படி கிரெடிட் பியூரோவை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதை…

ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - October 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க அந்த வீட்டுப் பெண்களும் போராடி வருகிறார்கள். கொஞ்சம் எதிர்த்து அவர்கள் வெளியே வந்தாலும் முழுவதுமாக…

பிக் பாஸில் இதுவரை நடக்காத நிகழ்வு.. போட்டியாளரை சொந்த குடும்பத்தினரே கழுவி ஊற்றிய மூவ்மெண்ட்.

Posted by - January 12, 2024 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு அரிதான நிகழ்வு ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதாவது இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின்…

குருபெயர்ச்சி 2024…

Posted by - April 30, 2024 0
விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார். இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி…

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 2, 2023 0
ரொட்டியை விட ரஸ்க் ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *