இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்.. இதுவரை கண்டிராத வசூல் சாதனை

271 0

ஜெயிலர்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கியிருந்தார்.

அளவுகடந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. புதுப்புது வசூல் சாதனைகளையும் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் திரைப்படம் செய்து வருகிறதுஇந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்..

இந்நிலையில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் நடந்திராத ஒரு விஷயம் கடந்த வாரம் நடந்துள்ளது. இந்திய சினிமாவில் கடந்த வார இறுதி தான் அதிக வசூல் வந்த வாரம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் புதிய சாதனை

அதாவது கடந்த வாரம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ஜெயிலர், Gadar 2, போலா ஷங்கர் மற்றும் OMG 2 ஆகிய நான்கு படங்களும் இணைந்து ரூ. 390 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் 2.1 கோடி மக்கள் இந்த படங்களை பார்த்துள்ளனர். இதுவே இந்திய சினிமாவில் முதல் முறையாக நடக்கிறதாம். இதில் ஜெயிலர் மற்றும் Gadar 2 படங்கள் அதிக வசூலை குவித்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

 

Related Post

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

ரீ-ரிலீஸாகும் கில்லி

Posted by - February 18, 2026 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…

மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வெளிவரும் வெறித்தனமான டிரைலர்!

Posted by - March 8, 2025 0
குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.மைத்திரி மூவி மேக்கர்ஸ்…
Generated Image November 07 2025 11 34AM

2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Posted by - November 7, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து…

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்! வெளியான புது தகவல்

Posted by - March 7, 2025 0
நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது. அதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *