இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா? யார் அந்த நடிகர்

247 0

ஐஸ்வர்யா – தனுஷ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்கள் ஏன் திடீரென பிரிகிறார்கள் என ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இரு குடும்பங்கள் பல முயற்சிகள் செய்தும் இருவரும் தங்களது முடிவில் இருந்து மாறவில்லை. விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீஸில் புகார் | Aishwarya  Rajinikanth files complaint after 60 sovereigns of jewellery get stolen -  hindutamil.in

தனுஷ் கேப்டன் மில்லர், D50 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதே போல் மறுபக்கம் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இளம் நடிகரை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த இளம் நடிகர் யார் என இதுவரை தெரியவில்லை. சென்னையில் உள்ள ரேசர்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பாக்கியலட்சுமி புகழ் நடிகை திவ்யா விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?

Posted by - December 14, 2022 0
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் காலணி Secretary தேர்தல் நடைபெற்றது, அதில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டி போட்டார்கள். அதில்…

வங்கியை விட அதிக வட்டி – அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்

Posted by - January 20, 2024 0
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit) வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.…

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை

Posted by - December 9, 2022 0
பிரதீப் இயக்கிய “கோமாளி” படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்த ஆனந்தி தற்போது பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் டுடே “கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான…

ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

Posted by - August 23, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி…

நீரிழிவு நோயாளிகளுக்கு சத்து நிறைந்த ரொட்டி

Posted by - March 17, 2023 0
சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது தேவையான பொருட்கள் சிவப்பரிசி – 1 கப் வெங்காயம் –…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *