எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

244 0

துணிவு

துணிவு படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் தற்போது முழுவீச்சில் செய்ய தொடங்கி இருக்கிறது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் அவர்களது கதாபாத்திர பெயர் உடன் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. நடிகை மஞ்சு வாரியார் கண்மணி என்கிற ரோலில் தான் நடிக்கிறார்.

எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம் | Thunivu Trailer Release Date And Time

 

ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை டிசம்பர் 31ம் தேதி மாலை 7 மணிக்கு துணிவு ட்ரைலர் வெளியிடப்பட இருக்கிறது.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.

 

Related Post

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

சர்ச்சைகளில் `வாரிசு’

Posted by - December 2, 2022 0
இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 17, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!

Posted by - July 19, 2024 0
திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மக்கள் செல்வன்…

வெளிவந்து 12 வருடங்கள் ஆகும் மங்காத்தா படத்தின் மொத்த வசூல், எவ்வளவு தெரியுமா

Posted by - August 31, 2023 0
மங்காத்தா அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.   மேலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *