எல்லையே இல்லா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?

333 0

மாமன்னன்

உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

பின் தொடர்ந்து காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் படத்தில் நடித்துவந்த அவர் பின் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் ஈடுபட்டு இப்போது அமைச்சராக வலம் வருகிறார்.மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்

இதனால் தான் நடிப்பை நிறுத்திவிட்டதாகவும், மாமன்னன் திரைப்படம் தனது கடைசி படம் என கூறியிருக்கிறார்.

பட வசூல்

கடந்த ஜுன் 29ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. முதல் நாளிலேயே ரூ. 10 கோடி வசூலித்த இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பட வசூல் கண்டு படக்குழுவினர் படு குஷியில் உள்ளனர்.

Related Post

விஜய் தேவரகொண்டா அறிவிப்பு.. ராஷ்மிகாவா.. சமந்தாவா..? குழப்பத்தில் ரசிகர்கள்

Posted by - August 30, 2023 0
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில்…

அமரன் திரைபார்வை…..

Posted by - November 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

துல்கர் சல்மானுடன் இணைந்த ஜிவி பிரகாஷ் குமார்

Posted by - June 13, 2023 0
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *