கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

243 0

பொதுவாக திருமணம் என்றாலே வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமாகும். ஏனெனில் வயதை வைத்து தான் ஒருவரின் பக்குவமான செயல்முறைகள் காணப்படும்.

அதே போன்று திருமண ஜோடிகளின் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் பிரச்சினையா? எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதனை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வயது வித்தியாசம்

அதாவது தம்பதிகளுக்கு இடையே 2 முதல் 4 வயது வித்தியாசம் காணப்பட்டால் ஒரு புரிந்து கொள்ளுதல் இருக்கும். ஆனால் 7 அல்லது 10 வயது வித்தியாசம் காணப்பட்டால் இருவரின் ரசனை வித்தியாசமாக இருப்பதால், இதுவே பிரச்சினைக்கு காரணமாகவும் அமைகின்றது.

தம்பதிகளுக்குள் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் காணப்பட்டால், வயது முதிர்ச்சியாக இருக்கும் நபர் பிரச்சினைகளை சரியாக தீர்த்து வாழ்க்கையை பிரிவு இல்லாமல் கொண்டு செல்வார்களாம்.அதுவே 20 ஆண்டுகள் வயது வித்தியாசம் என்றால், எதார்த்தமான வாழ்க்கையில் வேறுபாடுகள் அதிகமாக காணப்படும். சில தருணங்களில் இருவரின் தோற்றம் பிரிவை கூட ஏற்படுத்தலாம். இருவரின் கருத்துக்கள், லட்சியம், இலக்கு இவை எல்லாவற்றிலும் வேறுபாடு ஏற்படும்.

மேலும் இவ்வாறு வயது வித்தியாசம் காணப்படும் போது குழந்தைகளை பெறுவதற்கு காலம் தாமதியாமல் முடிவுகளை இவர்கள் எடுக்க வேண்டும்.

கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா? | Age Difference Between Husband And Wife

 

எத்தனை ஆண்டுகள் இருக்கலாம்

10 வயதுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தாலே அவர்களுக்குள் தலைமுறை இடைவெளி வந்துவிடும். இதனால் பிரச்சனைகள் தலைதூக்கும்.

ஆய்வுகளின்படி, ஒரே வயது அல்லது 2 முதல் 3 வயது வித்தியாசம் கணவனுக்கு மனைவிக்கும் இருப்பது நல்லது.

அதிகபட்சமாக 5 அல்லது 6 வயது வித்தியாசம் இருந்தால் நல்லது என ஆய்வுகள் சொல்கின்றன.

Related Post

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை

Posted by - December 25, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் நேற்று விக்ரம் எலிமினேட் ஆனார். அவர் மாயா உடன் கடந்த ஒரு வாரமாக மோதலில் இருந்த…

மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

Posted by - May 16, 2023 0
தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது? இன்றைய சூழலில் மது அருந்தாத…

ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - November 25, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும்…

உங்க சருமத்தை நீரேற்றமா வைத்திருந்தா பளபளன்னு ஜொலிக்குமாம்… நீங்க அழகா ஜொலிக்க ‘இத’ பண்ணுங்க!

Posted by - December 12, 2023 0
கடுமையான மற்றும் குளிர்ந்த காலநிலை உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அகற்றி, மந்தமாகவும், வறண்டதாகவும் இருக்கும். இந்த பருவத்தில் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க வைத்திருக்க வேண்டும் வெப்பநிலை குறையும்போது,…

உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

Posted by - April 19, 2023 0
தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *