கயல் சீரியல் முடியபோகிறதா? திருமணத்துக்கு பின் ஹீரோயினே கொடுத்த பதில்

172 0

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இந்த சீரியல் இருந்து வருகிறது.

கயல் மற்றும் எழில் ஆகியோரது திருமணத்தில் பல்வேறு தடங்கல்கள் வருவது போலவும், அதை எல்லாம் தாண்டி எப்படி திருமணம் நடந்து முடிகிறது என்பதை தான் கடந்த பல வாரங்களாக இந்த சீரியலில் காட்டி வருகிறார்கள்.

திருமணம் முடிந்துவிட்டால் கயல் சீரியல் முடிக்கப்படும் என பேச்சு இருந்து வருகிறது. ஆனால் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி அளித்திருக்கும் பதிலில் ‘சீரியல் இப்போது முடியப்போவதில்லை. அடுத்து தான் இன்னும் பல ட்விஸ்ட்கள் வர போகிறது’ என கூறி இருக்கிறார்.

தான் எங்கு சென்றாலும் இதே கேள்வியை கேட்கிறார்கள், அதனால் இது தான் உண்மையான பதில் என அவர் கூறி இருக்கிறார்.

 

Related Post

தக் லைப் பிளாப்.. முதல்முறையாக வாய்திறந்த மணிரத்னம்! என்ன கூறினார் பாருங்க

Posted by - June 24, 2025 0
மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்த தக் லைப் படம் கடந்த ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்ப்பை…

டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

Posted by - February 16, 2023 0
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் அதிக அளவில் ஆசைப்படுவது முன்னணி ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்பதுதான். அதற்காகவே அவர்கள் முயற்சி செய்து டாப் ஹீரோக்களுடன்…
aaaa

இந்த இன்சுலின் இலை தினமும் ஒன்னு காலையில சாப்பிட்டா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்…

Posted by - November 22, 2025 0
இன்சுலின் செடி என்றழைக்கப்படும் இந்த செடி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதை…

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

Posted by - June 24, 2024 0
திரிஷா, நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது இருவருமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *