சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம்.. எந்தெந்த சீரியல் எந்த நேரம் தெரியுமா?

234 0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், புத்தம் புதிய தொடர்கள் உள்ளே வருகின்றன. இதனால் பழைய சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது.

சிட்டி முதல் பட்டி தொட்டி வரை இருக்கும் மக்களில் பொதுவாக இருக்கும் விஷயங்களில் ஒன்று சீரியல் பார்ப்பது. இவர்களின் ஸ்ட்ரெஸ் பர்ஸ்டராக இருந்து வருகிறது இன்றைய தொடர்கள். காலை, மாலை, இரவு என மக்களை கவரும் வகையில் தொழில்கட்சிகள் போட்டி போட்டுகொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்ட தொடர்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் முக்கியமாக சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவியும், விஜய் டிவியும் தான்.

அதிலும் முக்கியமாக டிஆர்பி-ல் முன்னிலை வகிக்கும் சேனலாக இருந்து வருகிறது சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு தமிழகம் முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏற்றார் போல எபிசோடுகளில் சுவாரசியம் ஏற்றி வருகிறார்கள் இயக்குனர்கள். இப்படி சன் டிவியில் பல பிரபல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், சிங்கப்பெண்ணே, கயல் , எதிர்நீச்சல், வானத்தை போல தொடர்கள் டிஆர்பி-யில் டாப்பில் உள்ளது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா போன்ற சில சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், புத்தம் புதிய தொடர்கள் உள்ளே வருகின்றன. அப்படி புதிய தொடர்கள் உள்ளே வரும் நிலையில், பழைய சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் மற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்படி இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது.

Related Post

Maruthi

மாருதி ‘இவிதாரா‘வோட விலை இவ்ளோதானா.!

Posted by - February 17, 2026 0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகியின் இவிதாரா காரின் விலை வெளியாகியுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் ஆப்ஷனுடன் குறைந்த விலையில் இவிதாரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க விலை மற்றும் வேரியன்ட்டுகள்…

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Posted by - May 9, 2023 0
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின் . அதன்பிறகு விசில், நண்பேன்டா என சில…
image 3

குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - March 4, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள். விதவிதமான கதைக்களம் கொண்ட…

எழில், அமிர்தா வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்- பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி புரொமோ

Posted by - September 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி சீரியல், ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கியது. ஆரம்பத்தில் கதை புதுமுகங்கள் சிலர் இருக்கவே சாதாரணமாக தான் ஓடியது, ஆனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *