சலுகைனா இதான்.. ரூ. 6000 விலைக்கு Smart TV..

256 0

உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் ஐடியா இருக்கிறதா? அப்படியானால் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தற்போது நடைபெறும் பிக் சேவிங் டே சேல்ஸ் (The Big Saving Days sale) விற்பனையை நீங்கள் நழுவவிடவே கூடாது. வெறும் ரூ. 5,999 விலை முதல் ஸ்மார்ட் டிவி வாங்கும் வாய்ப்பு, இந்த சிறப்பு விற்பனையின் மூலம் கிடைத்துள்ளது. உங்கள் வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கும் ஸ்மார்ட் டிவி வாங்கும் அளவில் மிகமிக மலிவான விலையில் டிவிகளை பிளிப்கார்ட் இப்போது விற்பனை செய்கிறது/இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி டிவி பிராண்டுகள் பல நம்ப முடியாத சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், இரண்டு பெரிய நிறுவனங்கள் மட்டும் யாருமே வழங்க முடியாத விலையில் அதன் புதிய ஸ்மார்ட் டிவி சத்தங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளன. இந்த வரிசையில், தாம்சன் (Thomson) நிறுவனம் மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் 6000 விலைக்குள் வாங்க கிடைக்கின்றன.சலுகைனா இதான்.. ரூ. 6000 விலைக்கு Smart TV: 1. ப்ளூபங்க்ட் 24 சிக்மா 707 ஸ்மார்ட் டிவி (Blaupunkt’s 24Sigma707 smart TV): பிளிப்கார்ட் பிக் சேவிங் டே சேல்ஸ் விற்பனையில் (Flipkart Big Saving Days sale) ப்ளூபங்க்ட் நிறுவனத்தின் ப்ளூபங்க்ட் 24 சிக்மா 707 ஸ்மார்ட் டிவி (Blaupunkt’s 24Sigma707 smart TV) மாடல் தற்போது சிறப்பு சலுகைக்கு பிறகு வெறும் ரூ. 5,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 6,499 என்று பிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது. 2. தாம்சன் 24 ஆல்பா 001 ஸ்மார்ட் டிவி (Thomson’s 24Alpha001 smart TV): அடுத்தபடியாக, பிளிப்கார்ட் பயனர்களை கவர்ந்த ஒரு சலுகையாக தாம்சன் நிறுவனம் வழங்கிய ஸ்மார்ட் டிவி சலுகை இருக்கிறது. தாம்சன் 24 ஆல்பா 001 ஸ்மார்ட் டிவி (Thomson’s 24Alpha001 smart TV) மாடல் மீது நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது. இதன் அசல் விலை ரூ. 6499 என்றாலும் தற்போது ரூ. 5,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது.இந்த இரண்டு மாடல்களும் 24″ இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் என்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை, உங்களுக்கு இதை விட அட்வான்ஸ் மாடலை சலுகை விலையில் வாங்க வேண்டுமென்றால், அதற்கும் நம்மிடம் பரிந்துரைகள் இருக்கிறது. உங்கள் விருப்பம் 43″ இன்ச், 50″ இன்ச், 55″ இன்ச், 65″ இன்ச் மற்றும் 75″ இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் தான் என்றால், கீழே குறிப்பிட்டுள்ள மாடல்களை பார்வையிடவும். ஒவ்வொரு டிவியும் சிறப்பு சலுகையை பெற்றுள்ளது. 3. ப்ளூபங்க்ட் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 43″ inch Smart TV): இது 43 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி டால்பி அட்மாஸ், டால்பி விஷன் மற்றும் டிடிஎஸ் ட்ரூ சவுண்டு அம்சத்துடன் ரூ.22,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 4. ப்ளூபங்க்ட் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 50″ inch Smart TV): நீங்கள் மிகப்பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த ப்ளூபங்க்ட் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி சரியான தேர்வாக இருக்கிறது. இதன் சலுகை விலை தற்போது ரூ.27,999 மட்டுமே.

5. ப்ளூபங்க்ட் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 55″ inch Smart TV): பிளிப்கார்ட் பிக் சேவிங் டே சேல்ஸ் விற்பனையில் இந்த டிவியின் விலை ரூ. 31,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 6. ப்ளூபங்க்ட் 65 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 65″ inch Smart TV): சலுகை விலை: ரூ. 43,999 மட்டுமே 7. ப்ளூபங்க்ட் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 75″ inch Smart TV): பிளிப்கார்ட் சலுகை விலை: ரூ. 72,999 இன்னும் ஏராளமான ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகை விபரங்களை அறிந்துகொள்ள பிளிப்கார்ட் தளத்தை பார்வையிடவும்.

Related Post

புது ரூல்ஸ்.. CIBIL ஸ்கோர் விதிகளில் புது மாற்றம்.. தினமும் 100 ரூபாய் அபராதம்.. உடனே கவனியுங்க..

Posted by - December 6, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன்…

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?

Posted by - December 12, 2023 0
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது. என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,…

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
d 3

நன்றி செலுத்தி நன்மை செய்யும் பெருநாள்!

Posted by - March 21, 2026 0
இறைவனுக்கு நன்றி செலுத்தும் மிக முக்கியப் பெருநாள் ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) ஆகும். புனித ரமளான் மாதத்தை நோன்பு, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் உள்ளிட்ட…

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்

Posted by - October 28, 2023 0
கொச்சி: இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *