சினிமாவை விட்டு போகிறார் சாய் பல்லவி.. காரணம் இதுதானா

212 0

சாய் பல்லவி

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சாய் பல்லவி. கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை சாய் பல்லவி.. காரணம் இதுதானா | Sai Pallavi To Quit Cinema For This Reason

புதிய முடிவு?

 

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊர் கோயம்புத்தூரில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்தவ படிப்பை முடித்தவர்.

படித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் வந்துள்ளார்.

சினிமாவில் விட்டு விலகுகிறாரா

 

இதனால், தற்போது தனது படிப்பை வீணடிக்க கூட என்று எண்ணியுள்ள சாய் பல்லவி மருத்துவமனை கட்டி அதை கவனித்துள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், நடிப்பில் இருந்து விலக சாய் பல்லவி முடிவெடுத்திவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஒரு பக்கம் மருத்துவத்தையும் மறுபக்கம் நடிப்பையும் தொடருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை சாய் பல்லவி.. காரணம் இதுதானா | Sai Pallavi To Quit Cinema For This Reason

Related Post

நம்பிக்கை விடாமுயற்சி.. பெயின்டர் ஆக இருந்து ஹீரோவாக ஜெயித்த சூரி

Posted by - February 12, 2025 0
நடிகர் சூரி பல படங்களில் வசனம் கூட இல்லாமல் கூட்டத்தில் நிற்பவராக வர தொடங்கி, அதன் பின் காமெடியனாக ஜெயித்து, தற்போது ஹீரோவாகவும் படங்களில் சிறப்பான நடிப்பை…

“Global Star நடிகர் விமலின் Comeback படம்..!தரமான ட்ரைலர் இதோ..”

Posted by - August 24, 2023 0
விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு…

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’.. செம்பி படத்தில் நீக்கப்பட்ட வசனம்! காரணம் என்ன

Posted by - January 3, 2023 0
செம்பி பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில்…

காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்

Posted by - October 16, 2023 0
விஜய்யின் லியோ வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *