சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

268 0

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான போட்டி நடைபெற்றது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி  கொடுக்கிறாரா

கடந்த ஒரு வாரத்திற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் விருந்தினராக வருகை தந்திருந்தார். அதற்க்கு முன் டி. ராஜேந்தர், பாக்யராஜ் கூட வந்திருந்தார்கள்.

அட இவரா

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா என்ட்ரி கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வரும் வாரம் யுவன் ஷங்கர் ராஜா விருந்தினராக கலந்துகொள்ளப்போகும் சுற்று அரையிறுதி சுற்றாக கூட இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Related Post

பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ லீக் ஆனது?- இந்த சீரியல் நடிகையும் உள்ளாரா, இதோ பாருங்கள்

Posted by - September 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி 4வது சீசன் முடிவுக்கு வந்தது, அடுத்த என்ன நீங்கள் நினைப்பது தான்  பிக்பாஸ்…

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…
zee tamil

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ

Posted by - May 20, 2026 0
ஜீ தமிழ் ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது. இதில்…

‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

Posted by - March 9, 2024 0
எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு…

சன் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்… புரொமோவுடன் இதோ

Posted by - September 23, 2025 0
சன் டிவி சன் டிவி, எப்போதுமே சீரியல்களின் ராஜாவாக இருப்பவர்கள். காலை தொடங்கி இரவு வரை சீரியல்களை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *