தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

139 0

தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

சமந்தா நடிப்பில் கடைசியாக 2022-ல் வெளியான தமிழ் படம் ‘காத்து வாக்குல 2 காதல்’. 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ இணையத் தொடரில் நடித்தார்.

இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில் அவரிடம் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, “பல படங்களில் நடிப்பது எளிமையானது.இது என்னுடைய கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்கும் கட்டத்தில் நான் இருக்கிறேன் என நினைக்கிறேன். அப்படியான ஒரு தாக்கத்தை அந்த படங்கள் தர வேண்டும்.இதை நான் 100 சதவீதம் நம்பவில்லை என்றால் நான் அந்தப் படங்களில் நடிக்க மாட்டேன். நடிகராக எனக்கு சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு மனநிறைவு தராத படங்களை நான் ஒருபோதும் தேர்வு செய்வது கிடையாது” என்றார்.

Related Post

mammutty

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு.. முக்கிய விஷயங்களை இழந்துவிட்டார்!!

Posted by - February 20, 2026 0
மம்மூட்டி மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி…

படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.

Posted by - June 13, 2025 0
தக் லைஃப் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட…

பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

Posted by - July 14, 2025 0
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை…

லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

Posted by - October 24, 2023 0
லியோ கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கு வந்த படம் லியோ. விஜய்க்கு கண்டிப்பாக இப்படம் மாபெரும் வசூல் சாதனையை தேடி தரும்…

சூர்யா கொடுத்த வாய்ப்பில் வசூல் மன்னனாக மாறிய விஜய்.. பிரபல தயாரிப்பாளர் பேச்சு

Posted by - February 29, 2024 0
தளபதி விஜய் விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *