“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

247 0

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஏற்கனவே ‘GOAT’ படத்தில் சினேகா, லைலா, மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

 

GCwgd4VXUAAgjZ8

 

அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்தார் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’என்னை அறிந்தால்’ உள்பட ஒரு சில படங்களில் பார்வதி நாயர் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

GCwfbJIW8AAaZ6 1

 

அவருக்கு இந்த படத்தில் ஒரு வலிமையான கேரக்டர் என்றும் இதுவரை தான் நடிக்காத கேரக்டரை தனக்கு வெங்கட் பிரபு கொடுத்திருப்பதாகவும் பார்வதி நாயக் கூறியுள்ளார். அடுத்தடுத்து ‘GOAT’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், AGS நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

 

Related Post

வசூலில் பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

Posted by - December 7, 2023 0
அனிமல் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி…
vijy

‘ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..’ பிரதீப் அந்தோணியின் பதிவு..!

Posted by - December 2, 2023 0
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து’ஒரு…

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Posted by - December 13, 2022 0
பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி…

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

Posted by - October 14, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய…

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *