தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

450 0

தீபாவளி ஸ்பெஷல்

தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள்.

அப்படி வருகிற நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாட்டம் உள்ளது, எனவே தொலைக்காட்சிகளில் புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு எக்கச்சக்கமான புதுப்படங்களை சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை போட்டிபோட்டு ஒளிபரப்ப உள்ளன.

அதன் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.

விஜய் டிவி

தீபாவளி ஸ்பெஷலாக சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன போர் தொழில், அதேபோல் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து தயாரித்த பிச்சைக்காரன் 2 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.போர் தொழில் படத்திற்கு Sequel உண்டா..??வெளியான சூப்பர் தகவல்! - Cinemamedai

சன் டிவி

சன் டிவி தயாரித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

JAILER - First Look TEASER in Sun TV | Rajinikanth | Nelson | Anirudh | Sun  Pictures | Thalaivar 169 - YouTube

 

ஜீ தமிழ்

இந்த டிவியில் நடிகர் விஷாலின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த மார்க் ஆண்டனி படத்தை ஒளிபரப்ப உள்ளார்களாம்.

Mark Antony Tamil Movie Streaming Online Watch

Related Post

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - பிப்ரவரி 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி

Posted by - மார்ச் 23, 2023 0
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வாணி போஜன் 2022 -ம்…

இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

Posted by - பிப்ரவரி 13, 2024 0
இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…! மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை…
ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் தமிழகம் குறித்த செய்தி

ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர்

Posted by - நவம்பர் 20, 2026 0
ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தமிழகம் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - ஏப்ரல் 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன