படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!

393 0

பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா தற்போது சினிமாவில் படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கோலாகலமாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கி சென்றவர் தான் பூர்ணிமா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே யூடியூபில் செம பேமஸ் ஆக இருந்த அவர் சினிமாவிலும் நடித்திருந்தார் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பூர்ணிமா நடித்த அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அவர் நாயகியாக நடித்த செவப்பி என்ற படமும் வௌியானது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா ரவி, படுக்கையறை காட்சி குறித்து பேசியுள்ளார் .

“படுக்கையறை காட்சி என்று இல்லை, எந்த காட்சியாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப்போக வேண்டும். அப்படியில்லாமல் திணிக்கப்பட்ட கூடாது.

முக்கியமாக ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்” என படுக்கையறை காட்சி குறித்த தனது கருத்தை நடிகை பூர்ணிமா ஆழமாக கூறியுள்ளார் .

இதேபோல் “தனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வார்” என கூறினார்.

Related Post

ஹனுமேன் 2 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர்

ஹனுமேன் 2 தி ரைஸ் ஆஃப் வானராஸ் டைட்டில் போஸ்டர்

Posted by - நவம்பர் 21, 2026 0
ஹனுமேன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற முந்தைய படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹனுமேன் 2 திரைப்படம்…

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

Posted by - ஜனவரி 9, 2025 0
 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலின்…

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - நவம்பர் 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…
Generated Image November 25 2025 6 44PM

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

Posted by - டிசம்பர் 16, 2025 0
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன