பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்

376 0

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தும் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி.

பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வெளியே அனுப்பியது முதல் தற்போது ராதிகா கோபி வீட்டிலேயே தங்கியது வரை மிகவும் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்களை எதிர்ப்பார்ப்பின் உச்சத்திலேயே தொடர் வைத்துள்ளது.பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. இனி இந்த  கேரக்டரில் வனிதாவா? - Update News 360

சமீபத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் இனி நான் சீரியலில் நடிக்கப்போவதில்லை, அதில் எந்த மாற்றமும் இல்லை என வீடியோ வெளியிட்டார்.

ரசிகர்கள் நீங்கள் வெளியேற வேண்டாம், உங்களுக்காக தான் நாங்கள் தொடரையே பார்க்கிறோம் என கூறி வந்தார்கள்.

ரேஷ்மா ஷாக்கிங்

இந்த நிலையில் ராதிகா வேடத்தில் நடிக்கும் ரேஷ்மாசமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, கோபி தொடரில் இருந்து வெளியேறியது எனக்கு தெரியாது, நானே பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து இருப்பேனா தெரியாது.

மாற்றினால் இரண்டு பேரையுமே மாற்றுவார்கள் என கூறியிருக்கிறார்

Related Post

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Posted by - April 10, 2024 0
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில்…

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - November 11, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற…

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

Bigg Boss Tamil Season 7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க்… கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்!

Posted by - December 19, 2023 0
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா, நிக்ஸன், மாயா, விஜய், அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *