பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

232 0

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் நடக்கவில்லை. அதன் பின் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டால் சீரியல் முடியும் என எதிர்பார்த்தார்கள்.

நேற்றைய எபிசோடில் அதுவும் நடந்துவிட்டது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சமாதானம் ஆகி ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஆனால் அப்போதும் எபிசோடு இறுதியில் ‘தொடரும்’ என போட்டதால் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Barathi Kannamma Climax Promo Is Out

 

கிளைமாக்ஸ் ப்ரோமோ

இந்நிலையில் தற்போது கிளைமாக்ஸ் இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. டைவர்ஸ் வாங்கி பிரிந்துவிட பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைப்பது தான் இந்த வாரம் வர இருக்கிறது.

திருமணத்திற்கு எல்லோரும் உடை எடுக்க செல்ல, முகூர்த்த புடவையை நானே நெய்து தருவதாக சொல்லி அந்த வேலையில் இறங்குகிறார். பாரதி டாக்டர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையையும் செய்வார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

‘போன வாரமே முடித்திருக்கலாம்’ எனவும் பலரும் இயக்குனரை கமெண்டில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Related Post

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: கிரீன் பிரியாணி

Posted by - March 20, 2023 0
கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப்,…

சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்… நெய்க்காரப்பட்டி ஸ்டைல் தயிர் குருமா

Posted by - September 2, 2023 0
இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு இதுவரை வீட்டில் செய்யாத ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் நெய்க்காரப்பட்டி ஸ்டைல்…

குடைமிளகாயை வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. குழந்தைங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க…

Posted by - August 25, 2023 0
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்யுங்கள். குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதைக் கொண்டு சட்னி செய்து…

எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா! கமல் முன்பே சொன்ன வார்த்தை

Posted by - January 8, 2024 0
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே…

கவின் திருமணம்.. லாஸ்லியா போட்டிருக்கும் பதிவை பார்த்தீர்களா

Posted by - August 21, 2023 0
நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். அவர்கள் இருவரும் ஜோடியாகவே சுற்றிய நிலையில் திருமணம் பற்றி கூட அந்த ஷோவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *