பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ லீக் ஆனது?- இந்த சீரியல் நடிகையும் உள்ளாரா, இதோ பாருங்கள்

204 0

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி 4வது சீசன் முடிவுக்கு வந்தது, அடுத்த என்ன நீங்கள் நினைப்பது தான்  பிக்பாஸ் 7வது சீசன் விரைவில் தொடங்கப்போகிறது.பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ லீக் ஆனது?

அக்டோபர் 1, அதாவது நாளை இந்நிகழ்ச்சியின் அறிமுக விழா நாளை ஒளிபரப்பாக உள்ளது. அறிவிப்பு வந்தவுடனே போட்டியாளர்கள் யார் யார் நிஜமாகவே கலந்துகொள்ள போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

அதற்கு ஏற்றார் போல் நிறைய பிரபலங்களின் பெயர்கள் வலம் வருகின்றன.

கூல் சுரேஷ், அனன்யா ராவ், ஐஷு (அமீர் உறவினர்), சீரியல் நடிகர் விஷ்ணு, சீரியல் நடிகர் சரவண விக்ரம், பவா செல்லத்துரை (எழுத்தாளர்), அக்ஷயா உதயகுமார் (லவ் டுடே நடிகை), சீரியல் நடிகை ரவீனா ஆகியோர் உறுதியாக கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என்கின்றனர்.

லீக்கான வீடியோ

இந்த நிலையில் பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில் மௌன ராகம் 2 சீரியல் புகழ் ரவீனா தாஹா நடனம் ஆடுகிறார், இப்போது அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Related Post

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி- அறுவை சிகிச்சை நடந்ததா?

Posted by - January 10, 2024 0
பிக்பாஸ் 7 கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா,…

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?

Posted by - September 14, 2023 0
சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள். சீரியல் இந்த மாதம் இறுதியில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.…

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

Posted by - January 27, 2023 0
இன்று பல இளைஞர்கள் திருமணம் எப்போது என்று காத்திருக்கிறார்கள். சிலர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, இப்போது இருப்பது போல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *