பிக் பாஸ் 9 – டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு தொகை எவ்வளவு லட்சம் தெரியுமா?

151 0

பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தமிழ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் FJ மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இதில் ஆதிரை இரண்டாவது முறையாக வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.#BiggBossTamil
#BiggBoss9Tamil
#BBTamil
#BB9Tamil
#BiggBoss
#BB9

#BiggBossUpdate
#BBTamilFans
#BB9Promo
#BiggBossViral
#BB9Buzz
#BiggBossDrama
#BBTamilTrend#BiggBossFun
#BiggBossFight
#BiggBossTask
#BB9Highlights
#BBTamilMemes
#BiggBossReview#BB9Contestant
#BB9House
#BB9Game
#BB9Today
#BB9Episode #vijaytv

 

பிக் பாஸ் 9 தமிழ் ஆரம்பம் ஆவதற்கு முன்பே பிக் பாஸ் 9 தெலுங்கு தொடங்கிவிட்டது. நாகர்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

23 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த பிக் பாஸ் 9 தெலுங்கு நேற்று பைனல் போட்டி நடைபெற்றது. இதில் சஞ்சனா கல்ராணி, இம்மானுவேல், டீமன் பவன், கல்யாண் படலா மற்றும் தனுஜா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு வந்தனர்.

பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு தொகை எவ்வளவு லட்சம் தெரியுமா? | Bigg Boss Telugu Season 9 Title Winner Kalyan

இந்த ஐவரில் இருந்து மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற கல்யாண் படலா பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். இவருக்கு ரூ. 35 லட்சம் பரிசு தொகையுடன் சேர்த்து மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வென்ற கல்யாண் படலாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Post

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய கோபி! கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

Posted by - April 24, 2023 0
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அவரை…

சிவாங்கி ஃபைனல் போனது எப்படி? சொம்பு தூக்குறோமா.. CWC சர்ச்சைக்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதில்

Posted by - June 7, 2023 0
விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது ஒளிபரப்பாகி வரும் 4ம் சீசன் பல்வேறு அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. முக்கியமாக…

குளிர்காலத்தில் ஹீட்டர இப்படி பயன்படுத்தி பாருங்க.. ஈபி பில் மிச்சமாகும்.!

Posted by - December 24, 2024 0
வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் டிவைஸ்களை வாங்கும் போது, ​​அவற்றின் நட்சத்திர மதிப்பீட்டில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் டிவைஸ்-இன் நட்சத்திர மதிப்பீடு…
Generated Image January 09 2026 10 49AM

ரூ.18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

Posted by - January 9, 2026 0
பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு…

சன் டிவியின் புது சீரியல்.. ஹீரோவாகும் வில்லன் நடிகர்! இவர்தான்

Posted by - March 12, 2025 0
டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்டுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சன் டிவியில் செல்லமே என்ற புது சீரியல் வர இருக்கிறது. ஹீரோ சுந்தரி சீரியலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *