போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

283 0

AK64

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின் 64வது படத்தையும் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அறிவிப்பு

 

அறிவிப்பு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் AK 64 படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் காத்திருக்கிறது.

Related Post

தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

Posted by - ஆகஸ்ட் 15, 2023 0
மோகன் ராஜா – விஜய் வேலாயுதம் படத்தின் மூலம் இணைந்த கூட்டணி தான் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தளபதி விஜய். இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.…
சென்னையில் நடைபெற்ற அனிருத் திருமண வரவேற்பு அரங்கம்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்கவில்லை

Posted by - நவம்பர் 22, 2026 0
அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நவம்பர் 21-ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும்…

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - ஜூலை 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி

Posted by - ஆகஸ்ட் 21, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து…

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

Posted by - ஆகஸ்ட் 30, 2023 0
தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன