ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

291 0

STR 48

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிம்பு கெரியரில் அதிகபட்ச பட்ஜட்டில் உருவாகும் திரைப்படமும் இதுவே ஆகும்.ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை திரையில் காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக செம அப்டேட் வெளியாகியுள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்

அதன்படி, STR 48 திரைப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

ஒரு கெட்டப்பில் உடல் எடை கூடியும், மற்றொரு கெட்டப்பில் உடல் எடையை குறைத்தும் நடிக்க போகிறாராம். இதற்கான முயற்சியில் தான் தற்போது அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Posted by - October 10, 2024 0
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…

ரசிகர்கள் வயிற்றிலடித்த கூலி…டிக்கெட் விலை இவ்வளவா..

Posted by - August 11, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு ரூ 2000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள் கூலி பட டிக்கெட் விலை…
Generated Image November 25 2025 6 44PM

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

Posted by - December 16, 2025 0
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு…

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Posted by - December 13, 2024 0
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர்,…

காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்

Posted by - October 16, 2023 0
விஜய்யின் லியோ வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *