ரீ-ரிலீஸாகும் கில்லி

77 0

கில்லி

இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக்காக கில்லி இருந்தாலும், பல மாற்றங்களை செய்து சற்று வித்தியாசமான திரைக்கதையில் இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் தரணி.

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்

 

விஜய்யின் திரை வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் கில்லி கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை ரீ-ரிலீஸான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி மீண்டும் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதற்கான ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 10 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Post

தன்னை உருவாக்கிய கேப்டனை கண்டு கதறியழுத விஜய்..

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை…

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…

நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்… இயக்குனர் யார் தெரியுமா?

Posted by - October 9, 2025 0
உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ். நடிகரும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனம் மூலம் பல…

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்

Posted by - May 3, 2023 0
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.…

ரஜினியின் ஜெயிலர் பட கலெக்ஷனுக்கு நடுவில் வந்த விஜய்யின் லியோ பட தகவல்- இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?

Posted by - August 12, 2023 0
விஜய்யின் லியோ நடிகர் விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் வாரிசு, படம் ஹிட்டடிக்கும் என்று பார்த்தால் சொதப்பியது. அடுத்து அவர் யாருடன் கூட்டணி அமைப்பார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *