லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலா வரும் விஜய்.. காரணம் இதுதான்

316 0

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.Thalapathy 68 Update : தளபதி 68 படத்தில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா? |  actor vijay thalapathy 68 movie update | HerZindagi Tamil

இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், நடிகர் விஜய், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையில் உள்ள புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதாவது, ‘தளபதி 68’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் 3 டி விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தில் விஜய்யின் தோற்றம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணிக்காக விஜய், வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

லோகா முதல் டியூட் வரை… இந்த தீபாவளிக்கு திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

Posted by - October 18, 2025 0
இந்த தீபாவளிக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களின் லிஸ்ட் இதோ தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் , பைசன்…

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Posted by - August 12, 2023 0
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை…

சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய துரோகம், சொன்னால் குழந்தைகள் பாதிப்பார்கள்.. இமான் பகீர்

Posted by - October 17, 2023 0
இசையமைப்பாளர் இமான் தற்போது சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் பற்றி கூறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கெரியரில் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களுக்கு இசையமைத்து ஹிட்…

விஜய், அஜித் போட்டி எங்கே ஆரம்பித்தது?

Posted by - October 24, 2024 0
விஜய் அஜித் இருவரும் இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். இருவர் போட்டி போடுகிறார்களா இல்லையோ, ஆனால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *