“லியோ” காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? – தமிழக அரசு பதில்

218 0

சென்னை:

நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது.Leo' movie release | Madras High Court directs T.N. government to hold  talks with producers to consider allowing first shows from 7 a.m. - The  Hindu
லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுவையில் ரசிகர்கள் சார்பில் 19-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. காலை 9 மணிக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Related Post

2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?

Posted by - May 10, 2024 0
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.…

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

Posted by - June 2, 2023 0
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெயிலர்…

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Posted by - February 17, 2025 0
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *