விஜய்க்கு வில்லனாகணும்.. ?

310 0

விஜய்

திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார் விஜய். ஆனால், அதுவே அவருடைய கடைசி படம் என அவரே அறிவித்துவிட்டார். அதன்பின் முழுமையாக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தளபதி 69 படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில், அப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் விஜய்க்கு வில்லனாக நடிக்காணும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் நடிகர் விக்ராந்த்.

விஜய்க்கு வில்லனாகணும்

விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்பாடல் லால் சலாம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘விஜய் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது தளபதி 69ல் கிடைத்தாலும் மகிழ்ச்சி தான் என விக்ராந்த் தெரிவித்துள்ளார். Popular producer's next with Vikranth? - Tamil News - IndiaGlitz.com

Related Post

கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

Posted by - ஜூலை 26, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித்…

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

Posted by - செப்டம்பர் 16, 2023 0
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…
நிறுவனத்தின் புதிய மாருதி சுசூகி கார் விலை உயர்வு அறிவிப்பு

மாருதி சுசூகி கார் விலை உயர்வு: 4-வது முறையாக அதிரடி மாற்றம்

Posted by - நவம்பர் 22, 2026 0
மாருதி சுசூகி கார் விலை நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது, இது நடுத்தர வர்க்க மற்றும் சாதாரண கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என பல கஷ்டங்களை அனுபவித்த மனிஷா கொய்ராலா இப்போது எப்படி உள்ளார்?

Posted by - மே 4, 2023 0
மனிஷா கொய்ராலா நடிகை மனிஷா கொய்ராலா, 1994ம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர். பாலிவுட் டாப் நாயகியாக வலம் வந்த இவர்…

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - பிப்ரவரி 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன