விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

171 0

அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கிவிட்டார்.#beast #vijay #thalapathy

சமீபத்தில் தெலுங்கில் நானியின் சூர்யா’ஸ் சாட்டர்டே படத்தில் அக்கா ரோலில் நடித்து இருந்தார் அவர்.

பீஸ்ட் படம் பார்த்து தூங்கிட்டேன்

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை அதிதி பாலன் தான் விஜய்யின் பீஸ்ட் படம் பார்க்க சென்று கால் மணி நேரத்தில் படம் போகிற போக்கு பிடிக்காமல் தியேட்டரில் தூங்கிவிட்டேன் என கூறி இருக்கிறார்.

அவர் தூங்கியதை அவரது நண்பர்கள்  வீடியோ எடுத்து வைத்து கலாய்த்தார்களாம்.

Related Post

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு…

முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல- எவ்வளவு வசூல்

Posted by - March 31, 2023 0
சிம்புவின் பத்து தல கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்…

போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

Posted by - October 29, 2025 0
AK64 குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின்…

ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

Posted by - December 8, 2022 0
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா…
Generated Image February 21 2026 12 05PM

கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில் வந்தாச்சு முதலில்…

Posted by - February 21, 2026 0
கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில்  வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்..கடைசியாக தமிழில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.   சென்னை: தமிழ் சினிமாவில் “ஸ்டார்”…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *