ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

228 0

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர்.ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

அவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

ஹனிமூனில் போட்ட கண்டிஷன்

திருமணத்திற்கு பிறகு சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் நியூசிலாந்துக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அங்கு குஷி பட விஜய் போல Bungee jumping செய்ய வேண்டும் என பிரசன்னா கேட்டாராம்.

என் பெயரை டாட்டூ போட்டால் Bungee jumping செய்ய ஒப்புக்கொள்வதாக சினேகா கண்டிஷன் போட்டிருக்கிறார். அதை கேட்டு உடனே பிரசன்னா அங்கிருந்த டாட்டூ கடையில் டாட்டூ போட்டுக்கொண்டாராம்.

அதன் பிறகு தான் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் ஜோடியாக Bungee jumpingல் குதித்து இருக்கின்றனர். அந்த போட்டோ இதோ..

Related Post

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

Posted by - November 30, 2022 0
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன்…

இனி தமிழ் சினிமா போதும், அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்- என்ன விஷயம்?

Posted by - August 12, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற…

தனுஷ் பட இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - April 15, 2025 0
எஸ்.எஸ். ஸ்டான்லி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்…

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

Posted by - June 7, 2023 0
பையா 2 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!

Posted by - July 19, 2024 0
திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மக்கள் செல்வன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *