2025 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்….

239 0

தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா துறைகளுடன் ஒப்பிட்டால் தமிழ் சினிமா துறை பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது என உறுதியாக சொல்லலாம்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் கூட மிக மோசமான தோல்வியை இங்கே சந்தித்து வருகின்றன. தக் லைப் உட்பட பல படங்கள் இந்த பட்டியலில் வரும்.

இருப்பினும் நல்ல கதை உடன் வரும் சின்ன பட்ஜெட் படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆகின்றன.

2025 சூப்பர் ஹிட் படங்கள்

இந்த வருடம் முதல் பாதியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற படங்களின் லிஸ்ட் இதோ.

  • குட் பேட் அக்லீ
  • டிராகன்
  • டூரிஸ்ட் பேமிலி
  • மத கஜ ராஜா
  • மாமன்
  • குடும்பஸ்தன்

இந்த சூப்பர்ஹிட் படங்கள் தவிர மார்கன், DNA, லெவன் போன்ற சில படங்கள் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன.

Related Post

மூன்று பாகங்களாக உருவாகும் கங்குவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - July 25, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

வெறித்தனம்…அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!! குஷியில் ரசிகர்கள்…!

Posted by - August 17, 2024 0
GOAT தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்கு, உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மோதும் தனுஷ்

Posted by - November 9, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன்,…

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

Posted by - November 26, 2022 0
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். ராதாரவி – ரஜினி   இதில், அருணாச்சலம்…

தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

Posted by - November 2, 2023 0
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *