டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட பல படங்கள் மீண்டும் வெளியிடப் பட்டன. இந்நிலையில், நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில்,…
Read More