பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர். TTF டாஸ்கில் பார்வதி-கம்ருதீன் பேசியதும், அசிங்கமாக நடந்து கொண்டது குறித்தும் தான் மக்களால் அதிகம்…
Read More