பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ராதிகா.?வனிதா நடிக்கவுள்ளதாக தகவல்கள்
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா வேடத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகி, சர்ச்சைக்குரிய நடிகை வனிதா அந்த இடத்தைப் பிடித்துள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு…
Read More