திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

240 0

இன்று பல இளைஞர்கள் திருமணம் எப்போது என்று காத்திருக்கிறார்கள். சிலர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, இப்போது இருப்பது போல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதேபோல், பலர் திருமணத்தைப் பற்றி அடிக்கடி கனவு காண்கிறார்கள். மேலும் பல எண்ணங்கள் நம் மனதில் தோன்றும். இங்கே, திருமணம் தொடர்பான கனவுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்களைப் பார்ப்போம்.
தனியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவுநீங்கள் தனிமையில் இருக்கும்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டால், நீங்கள் ஒரு பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். குடும்ப உறவுகள், தொழில் அல்லது உங்கள் வாழ்க்கையில் வேறு சில பெரிய முடிவுகளின் பயணத்தை நீங்கள் தொடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

துணையுடன் திருமண கனவு

நீங்கள் உங்கள் காதலி அல்லது தோழியுடன் திருமணம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் உறவு வலுவடையப்போகிறது எனலாம்.

உங்களின் நட்பு திருமணம் நோக்கி செல்ல அவருக்கும் சம்பந்தமா என கேட்கலாம். ஆனால் இது சில நேரங்களில் உங்கள் உறவை முறிக்கவும் செய்யும். இருப்பினும் திருமணம் செய்தால் அந்த உறவு வெற்றிகரமானதாக இருக்கும்.

திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்கள் : ஆண், பெண்களுக்கான எளிய பரிகாரம்

​திருமணத்திற்கு தயாராவது போன்ற கனவுகள்

நீங்கள் அல்லது யாரேனும் ஒருவர் திருமணத்திற்கு தயாராவது போன்ற கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் ஏதோவொன்று பற்றி நீங்கள் வருத்தமாகவும், பதட்டமாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

திருமணத்திற்கு தயாராவது போன்ற கனவு உங்களை மன அழுத்தத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய நிகழ்வாக இருக்கலாம். பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

படுக்கையறை வாஸ்து : தூக்கம் மட்டுமல்ல, உறவும் பாதிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

​வேறொருவருடன் திருமணம் கனவு

உங்களுக்கு திருமணம் ஆன பின்பும், வேறொருவருடன் திருமணம் செய்து கொள்வது போன்ற கனவு கண்டால், அவரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். அவருடைய செய்கை, நகைச்சுவை குணம் உங்களுக்கு பிடித்துள்ளதாக அர்த்தம்.

நீங்கள் தற்போதுள்ள உறவை விட அவரை அதிகம் விரும்புவதாக அர்த்தம். இருப்பினும் இது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

 

​வேறொருவரின் திருமணத்தை கனவுவாக கண்டால்?

நீங்கள் வேறு ஒருவரின் திருமணத்தை கனவாகக் கண்டால், உங்களின் பொறுப்புகள் கூடும். வேலை அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களும் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போவதாக அர்த்தம். அதனால் சற்று கவனமாக இருக்கவும்.

கலியுகத்தில் ஆண்களுக்கான திருமண வயது என்ன தெரியுமா? – பெண்களுக்கான திருமண வயது தெரியுமா?
​திருமணத்தை கனவில் கண்டால் கவலை வேண்டாம்திருமணம் நடப்பது போன்று கனவில் கண்டால் மனதில் குழப்பம் வேண்டாம். சிலர் உணர்ச்சிவசப்படுவதும், மன அழுத்தத்திற்கு ஆளவதும் உண்டு. இது போன்ற கனவுகளைக் கண்டால் சிறிதும் கவலைப் பட வேண்டாம். இது ஒரு இயல்பான விஷயம் என்று கடந்து செல்வது நல்லது.

Related Post

வெயில் காலம் தானேனு அடிக்கடி மோர் குடிக்கிறீங்களா.? இந்த பக்கவிளைவுகளை சந்திப்பீங்க..!

Posted by - March 25, 2024 0
மோர், நம் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பானங்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்த ருசியான பானத்தை சுவைக்காமல் ஒவ்வொருவரின் கோடைக்காலம் முழுமையடையாது. சில பிரத்தியேக கோடை கால…

சூரிய காந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா..? கெட்டதா..? நிபுணர்கள் பதில்.!

Posted by - October 7, 2025 0
சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.சூரியகாந்தி எண்ணெய் இப்போதெல்லாம் பிரபலமான சமையல்…

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Posted by - January 3, 2026 0
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *