வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு போஸ்டர் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ‘தீ தளபதி’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Post
கில்லி ரிலீஸின் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான்.. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லிவிஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக கில்லி திரைப்படம் அமைந்தது. இன்று…
4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?
மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை…
புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
புஷ்பா 2 அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.…
மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!
நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…
’லியோ’ திரைபார்வை..
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
