கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி ஆகிய இருவரையும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம்பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், விஜய் என தமிழின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து…
Read More