மூன்று நாட்களில் வசூல் வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. எவ்வளவு தெரியுமா
தலைவன் தலைவி கடந்த வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் வசூல் வாரிக்குவித்து வருகிறது தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர்.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன்,…
Read More